சர்வதேச மாணவர்களை குறிவைக்கும் கனடா
Loading… சர்வதேச மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் லாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சரும், உட்கட்டமைப்புத்துறை அமைச்சருமான Sean Fraser திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்வதினால் அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என கருத்து நிலவி வருகிறது. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா அரசு … Continue reading சர்வதேச மாணவர்களை குறிவைக்கும் கனடா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed